மட்டக்களப்பு
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பின் அழகிய சூழலில் எமது பாடசாலை அமைந்துள்ளது. பாடசாலையின்கல்வி நடவடிக்கைகள் முதன்மை மற்றும் இடைநிலை என இரண்டு பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. மண்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள சிறந்த பாடசாலைகளில் எமது பாடசாலையும் ஒன்றாகும்.
"எதிர்கால உலகத்திற்கேற்ப ஆளுமையும் ஆன்மீக உறுதியுள்ள நல்லி இணக்கமான கல்விச் சமுதாயம்"
"இப்பாடசாலையில் நடைமுறைப்படுத்தப்படும் கலைத்திட்டங்களினூடாக தேசிய ஒற்றுமையைப் பேணி எமது பிரதேச விழுமியங்களுக்கேற்றவாறு எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய தேர்ச்சிமிக்க பயனுரு மாணவர் சமுதாயத்தை உருவாக்கல்"