மட்டக்களப்பு
பரிசளிப்பு விழா நடைபெற்றது.
க.பொத.சா/தர பரீட்சைப்பெறுபேறுகளின் 9A சித்தியை செல்வி சோ. மதுசாமினி பெற்றமைக்காக மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி சு. குலேந்திரகுமார் அம்மணி அவர்களினால் கௌரவிக்கப்பட்டார்.